திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை ஊராட்சி பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

" alt="" aria-hidden="true" />

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை ஊராட்சி பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை ஊராட்சி பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவனருள்  அவர்களின் ஆணையின் பேரில் அனைத்து கிராமங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது நெக்னாமலை ஊராட்சி கிளார்க் தண்டபாணி அவர்களின் மேற்பார்வையில் 
தூய்மை பணியாளர்கள் உடனிருந்து கிருமிநாசினி அனைத்து வீடுகள் மற்றும் வாகனங்கள் வெளிப் படங்களுக்கு சென்று வரும் பொது மக்களின் கைகள மீது தெளிக்கப்பட்டது.நக்மா மலை ஊராட்சி பொதுமக்கள் விழிப்புணர்வு அடையும் வகையில் வீடு வீடாகவும் கோரானா நோய்  பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகின்றனர் 

Popular posts
திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் சிவனடியார்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
Image
மதனாஞ்சேரியில் திமுக இளைஞர் அணி சார்பில் 250 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டன
Image
திருப்பத்தூர் மாவட்டம தினசரி காய்கறி மார்க்கெட் இடம் மாற்றப்பட்டு பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்டு வருகிறது
Image
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புதியதாக கொரோனோ தொற்று யாருக்கும் இல்லை
Image
மதனாஞ்சேரியில் திமுக இளைஞர் அணி சார்பில் 250 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டன
Image