அரூர் அரசுமருத்துவமனைக்கு கிருமிநாசினி தெளித்த தன்னார்வலர்கள்

அரூர்  அரசுமருத்துவமனைக்கு கிருமிநாசினி தெளித்த தன்னார்வலர்கள்


" alt="" aria-hidden="true" />


கொரோனா வைரஸ் நோய்த்தொற்று நாடு முழுவதும் மிக தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய  மாநில அரசுகள் நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறது. கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பரவி வருகிறது.இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து அரூர் அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்