திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் சிவனடியார்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் சிவனடியார்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

" alt="" aria-hidden="true" />

திருவண்ணாமலை எட்டாவது வார்டு  அதிமுக முன்னாள் கவுன்சிலர்,  திருவண்ணாமலை மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் அதிமுக மற்றும் திருவண்ணாமலை மாவட்ட திட்ட குழு உறுப்பினர். போர் மன்னன் ராஜா வழக்கறிஞர். திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் சிவனடியார்களுக்கு முக கவசம் ,பழம் மற்றும் பிஸ்கட் ஆகியவை சிவனடியாருக்கு வழங்கப்பட்டது.